கரைநான் காய்வேனோ?
அலையாய் உன் அன்பை
மழையாய் உன் காதலை
துனையாய் நீ என்றும்
நிலையாய் என் நீர் காதலி
வெயில் எனை சுடுமோ?
மேகமாய் உன் குடை
நிலவாய் உன் குளீர்
இரவாய் உன் கருணை
முடிவில்லா என் வான் காதலி
மழை எனை கறைக்குமோ?
புல்வெளியாய் உன் நட்பு
வேராய் உன் நம்பிக்கை
சேலுமையாய் உன் புன்னகை
ஆதாரமாய் என் பூமி காதலி
குளீர் எனை வாட்டுமோ?
வெப்பமாய் உன் அருகாமை
தீ யாய் உன் கற்பு
சுடறாய் உன் வெற்றி
ஓளியாய் என் தீ காதலி
கோடை நான் தவிர்ப்பேனோ?
தென்றலாய் உன் பெச்சு
சித்திரையாய் உன் ஏழுச்சி
பகலவனாய் உன் மலர்ச்சி
உயிர்முச்சாய் என் காதலி
Sunday, August 12, 2007
Subscribe to:
Posts (Atom)