Friday, June 1, 2007

Ethu Kuda theriyatha?

உனக்கு கவிதை வருமா என்றேன்
ஊம் என்று விண்னை நோக்கி யோசிதாய்
பிறகு என்னை பார்த்து புன்ன‌கை செய்தாய்
ஊஹும் என்று சினுங்கினாய்
பின்பு தலை குணிந்து
மண்ணில் உன் கால் கட்டை விரலால்
கோடிட்டாய்
அடியே இது தான் கவிதை என்று
தெரியாதா?

No comments: